வியாழன், 12 நவம்பர், 2015

முருகனுக்கு அரோகரா

                               உ
ஓம் குமாரகுருபதாச குருப்யோ நம :

1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
2. கந்தனுக்கு அரோகரா
3. குமாரகுருதாசருக்கு அரோகரா
4. பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா
5. மயூரநாதருக்கு அரோகரா
6. கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா
7. சஷ்டிப் பிரியருக்கு
8. சுப்ரமணியருக்கு அரோகரா
9. வள்ளிக்கு அரோகரா

10. தெய்வானைக்கு அரோகரா
11. அறுபடை வீட்டுக்கு அரோகரா
12. ஷன்முகருக்கு அரோகரா
13. பழனிமலை முருகனுக்கு அரோகரா
14. திருத்தணிகை முருகனுக்கு அரோகரா
15. சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
16. திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா
17. ஆவினன்குடி முருகனுக்கு அரோகரா
18. திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா
19. பழமுதிர்சோலைக்கு அரோகரா

20. மருதமலை முருகனுக்கு அரோகரா
21. இடும்பனுக்கு அரோகரா
22. வீரவாகு தேவருக்கு அரோகரா
23. வீரகேசரி தேவருக்கு அரோகரா
24. வீர மகேந்திரதேவருக்கு அரோகரா
25. வீர மகேச தேவருக்கு அரோகரா
26. வீர புரந்திரதேவருக்கு அரோகரா
27. வீர ராக்கதேவருக்கு அரோகரா
28. வீர மார்த்தாண்ட தேவருக்கு அரோகரா
29. வீராந்தக தேவருக்கு அரோகரா
30. வீர தீர தேவருக்கு அரோகரா

31. சரவனத்தானுக்கு அரோகரா
32. கார்த்திகேயனுக்கு அரோகரா
33. சிவசுப்ரமணியனுக்கு அரோகரா
34. திருமகள் மருகனுக்கு
35. எழிற்குரிஞ்சிக்கோனுக்கு அரோகரா
36. அறுமுகனுக்கு அரோகரா
37. ஏரகத்தேவனுக்கு அரோகரா
38. கௌரி நந்தனனுக்கு அரோகரா
39. திருச்சோலை மலையனுக்கு அரோகரா
40. அயில்வேலுக்கு அரோகரா

41. திருக்கைவேலுக்கு அரோகரா
42. சஷ்டி நாதனுக்கு அரோகரா
43. சானவிமுளை வேலுக்கு அரோகரா
44. ஐ வேலுக்கு அரோகரா
45. பாவகி கூர்வேலுக்கு அரோகரா
46. சயவேலுக்கு அரோகரா
47. பெருஞ்சக்தி வடிவேலுக்கு அரோகரா
48. எம்பிரான் திணிவேலுக்கு அரோகரா
49. இகலுடை கரவேலுக்கு அரோகரா
50. ஓம் ஐம் ரீம் வேலுக்கு அரோகரா

51. மஹா கந்த சஷ்டிக்கு அரோகரா
52. குருசாமிக்கு அரோகரா
53. முருக அடியாருக்கு அரோகரா
54. சஷ்டி யாத்திரைக்கு அரோகரா
55. அழகப்பனுக்கு அரோகரா
56. பாலமுருகனுக்கு அரோகரா
57. பாலசுப்ரமணியனுக்கு அரோகரா
58. கந்தசாமிக்கு அரோகரா
59. குமரனுக்கு அரோகரா
60. குமரேசனுக்கு அரோகரா

61. மயூர கந்தனுக்கு அரோகரா
62. மயூரவாகனனுக்கு அரோகரா
63. முருகவேலுக்கு அரோகரா
64. பழனிவேலுக்கு அரோகரா
65. ராஜசுப்ரமணியத்துக்கு அரோகரா
66. சக்திபாலனுக்கு அரோகரா
67. சரவணபவனுக்கு அரோகரா
68. சக்திபாலனுக்கு அரோகரா
69. சேனாபதிக்கு அரோகரா
70. செந்தில்வேலனுக்கு அரோகரா
56

71. சிவகுமரனுக்கு அரோகரா
72. சுப்பையாவுக்கு அரோகரா
73. சுவாமிநாதருக்கு அரோகரா
74. தண்டபாணிக்கு அரோகரா
75. தணிகைவேலனுக்கு அரோகரா
76. தண்ணீர்மலையானுக்கு அரோகரா
77. வைரவேலுக்கு அரோகரா
78. விசாகனுக்கு அரோகரா
79. அழகனுக்கு அரோகரா
80. அமுதனுக்கு அரோகரா

81. ஆறுமுகவேலனுக்கு அரோகரா
82. ஞானவேலுக்கு அரோகரா
83. குகனுக்கு அரோகரா
84. குகானந்தனுக்கு அரோகரா
85. குருபரனுக்கு அரோகரா
86. குருநாதனுக்கு அரோகரா
87. இந்திரமுருகனுக்கு அரோகரா
88. மாலவன் முருகனுக்கு அரோகரா
89. ஸ்கந்தகுருவுக்கு அரோகரா
90. கதிர்காமனுக்கு அரோகரா

91. கதிர்வேலுக்கு அரோகரா
92. கந்தவேலுக்கு அரோகரா
93. குமரகுருவுக்கு அரோகரா
94. முத்துக்குமரனுக்கு அரோகரா
95. பழநிநாதனுக்கு அரோகரா
96. பரமகுருவுக்கு அரோகரா
97. பழனிச்சாமிக்கு அரோகரா
98. முத்துவேலுக்கு அரோகரா
99. பரமபரனுக்கு அரோகரா
100. பேரழகனுக்கு அரோகரா

101. ராஜவேலுக்கு அரோகரா
102. செல்வவேலுக்கு அரோகரா
103. செங்கதிர்வேலனுக்கு அரோகரா
104. செவ்வேலுக்கு அரோகரா
105. சிவகார்த்திகேயனுக்கு அரோகரா
106. சித்தனுக்கு அரோகரா
107. சூரவேலுக்கு அரோகரா
108. தமிழ்செல்வனுக்கு அரோகரா

109. தேவசேனாதிபதிக்கு அரோகரா

110. தமிழ்வேலுக்கு அரோகரா
111. தங்கவேலுக்கு அரோகரா
112. திருஆறுமுகதுக்கு அரோகரா
113. திருமுகத்துக்கு அரோகரா
114. திரிபுரபவனுக்கு அரோகரா
115. திருச்செந்திலுக்கு அரோகரா
116. உமைபாலனுக்கு அரோகரா
117. வேலைய்யாவுக்கு அரோகரா
118. வெற்றிவேலுக்கு அரோகரா

செவ்வாய், 3 நவம்பர், 2015

வெற்றி தமிழகம் .

 வெற்றி தமிழகம் .1
தமிழகத்தில் 675 பொறியல் கல்லூரிகள் , 64 மருத்துவக் கல்லூரிகள் , வீட்டுக்கு ஒருவர் வெளி நாட்டில் வேலை பார்ப்பதால் வேலை பார்க்க ஆளில்லாததால் வட நாட்டவர்கள் பலருக்கும் இங்கு வேலை கொடுக்கும் தமிழர்கள் , அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளும் தொழிற்சாலைகளும் தமிழகத்தில் .
 எப்படி இந்த வெற்றியை தமிழகம்  பெற்றது . என்ன  நடந்தது ?? எப்படி நடந்தது என்பதை அக்கு வேறாக ஆணி வேறாக அலசும் ஆராய்சிக் கட்டுரை . வரும் நாட்களில் . 


செவ்வாய், 1 செப்டம்பர், 2015

kandhavel vetkai 'கந்தவேல் வேட்கை''

பத்தியும் முத்தியும் பெற வைக்கும்  பாம்பன் சுவாமிகளின்  ''கந்தவேல் வேட்கை ''

பாடியவர்

குமுதவல்லி பழனியப்பன்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

verkulavii vetkai " வேற்குழவி வேட்கை "

புத்திர பாக்கியம் தரும்  பாம்பன் ஸ்வாமிகள்

 " வேற்குழவி வேட்கை "  http://youtu.be/gkX96WUfUsE





சனி, 29 ஆகஸ்ட், 2015

அட்டாட்ட விக்கிரக லீலை Attatta Vikkiraha ;eelai

கஷ்டங்களைப் போக்கி  அள்ளித்தரும் 
பாம்பன் சுவாமிகளின் 
அட்டாட்ட விக்கிரக லீலை

திங்கள், 6 ஜூலை, 2015

How to read குமாரஸ்தவம் !!!

 




நீங்கள் கீழே  காண்பது பாம்பன் 



சுவாமிகள் 

அருளிய குமாரஸ்தவம் ஆகும். 


இதை நீங்கள்

 முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். 

ஆனால் இதன் அருமை பெருமைகளை 

அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.


இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி

 பாடப் பெற்றதாகும். இது கந்தபுராணத்தின்

 சுருக்கம் ஆகும். மொத்தம் 44 வரிகளை

 உடையது. இதனை படிக்கும் போது “நம :” என்ற

 சொல்லை ”நமஹ்” என்று உச்சரிக்கவும்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக

 நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தி

னமும் பாராயணம் செய்து வரவும். முதன்

 முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை

 அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி

 திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் 

தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். 

முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் 

உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் 

செய்யவும்.



பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ 

அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் 

செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை 

பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் 

அல்லது சிலை இல்லாத நிலையில் 

பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். 

அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட 

துதியை பாராயணம் செய்யவும்.

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் 

கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு 

மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட 

குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் 

கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் 

வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு 

தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை 

என்றாலும் பரவாயில்லை.




ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் 

போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் 

செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். 

பாராயணம் 




வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு 

சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே 

எடுத்து செல்லாம். 





முருகன் அருள் கூடவே 

வந்து 

நிற்கும். இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; 

நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகா வேன்றோது வார்முன்.


சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே 

வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் 

அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக 

நிற்கும். மனதில் “முருகா” என்று இப்பிறவியில் 

ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் 




வேல் 




முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் 

பொருளாகும்.




தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். 

எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், 

பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் 

இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ 

முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் 

ஐயமில்லை.


ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்


thanks to BASKAR JEYARAMAN 

எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் 


போக்கும் குமாரஸ்தவம் !!!


1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :


2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :
7. ஓம் நவநிதி பதயே நமோ நம :
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :
9. ஓம் நரபதி பதயே நமோ நம :
10. ஓம் சுரபதி பதயே நமோ நம :
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :
12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :
14. ஓம் தபராஜ பதயே நமோ நம :
15. ஓம் இகபர பதயே நமோ நம :
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :
18. ஓம் நயநய பதயே நமோ நம :
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :
20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :
21. ஓம் வல்லீ பதயே நமோ நம :
22. ஓம் மல்ல பதயே நமோ நம :
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :
27. ஓம் அபேத பதயே நமோ நம :
28. ஓம் சுபோத பதயே நமோ நம :
29. ஓம் வியூஹ பதயே நமோ நம :
30. ஓம் மயூர பதயே நமோ நம :
31. ஓம் பூத பதயே நமோ நம :
32. ஓம் வேத பதயே நமோ நம :
33. ஓம் புராண பதயே நமோ நம :
34. ஓம் ப்ராண பதயே நமோ நம :
35. ஓம் பக்த பதயே நமோ நம :
36. ஓம் முக்த பதயே நமோ நம :
37. ஓம் அகார பதயே நமோ நம :
38. ஓம் உகார பதயே நமோ நம :
39. ஓம் மகார பதயே நமோ நம :
40. ஓம் விகாச பதயே நமோ நம :
41. ஓம் ஆதி பதயே நமோ நம :
42. ஓம் பூதி பதயே நமோ நம :
43. ஓம் அமார பதயே நமோ நம :
44. ஓம் குமார பதயே நமோ நம :